12

Zealstudyme
0

 

UG-TET நியமனத்தேர்வு - அலகு 2: சங்க இலக்கியம் (அகம்)

முக்கிய குறிப்பு: சங்க இலக்கியங்கள் 'பாட்டும் தொகையும்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் எட்டுத்தொகை என்பது 8 நூல்களின் தொகுப்பாகும், பத்துப்பாட்டு என்பது 10 நெடும் பாடல்களின் தொகுப்பாகும்.

எட்டுத்தொகை நூல்கள் அட்டவணை

நூற்பெயர் பாடல் எண்ணிக்கை தொகுத்தவர் தொகுப்பித்தவர்
குறுந்தொகை 401 பூரிக்கோ தெரியவில்லை
நற்றிணை 400 தெரியவில்லை பன்னாடு தந்த மாறன் வழுதி
அகநானூறு 400 உருத்திர சன்மர் உக்கிரப் பெருவழுதி

Post a Comment

0Comments
Post a Comment (0)